கடந்த 2001-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் என இரண்டு விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.